Podhumanavarey Song Lyrics – Sharon Moses, Helen Felsida, Shine Stevenson | Tamil Christian Worship Song
Podhumanavarey Song Lyrics – Sharon Moses, Helen Felsida, Shine Stevenson | Tamil Christian Worship Song
Tamil Song Lyrics:
நீரே நீரே போதுமானவர்
இயேசுவே நீரே நீரே போதுமானவர்
இயேசுவே என் நேசரே
என் வாழ்வில் நீர் என்றும் போதுமானவரே
1. நீரே எந்தன் நல்ல மேய்ப்பனானீர்
எனக்காகவே உம் ஜீவன் தந்தீர்
இயேசுவே என் நேசரே
என் வாழ்வில் நீர் என்றும் போதுமானவரே
2. நான் போகும் இடமெல்லாம் என்னோடுயிருந்து
மதில்களை தாண்டிட பெலன் தந்தீரே
இயேசுவே என் நேசரே
என் வாழ்வில் நீர் என்றும் போதுமானவரே
உங்க கிருபை எனக்கு போதும்
உங்க தயவு எனக்கு போதும்
Song Lyrics:
आप ही, आप ही मेरे लिए पर्याप्त हैं
यीशु, आप ही, आप ही मेरे लिए पर्याप्त हैं
यीशु, आप मेरे प्रेमी हैं
मेरे जीवन में आप सदा पर्याप्त हैं
1. आप ही मेरे अच्छे चरवाहे हैं
मेरे लिए आपने अपना जीवन दिया
यीशु, आप मेरे प्रेमी हैं
मेरे जीवन में आप सदा पर्याप्त हैं
2. मैं जहाँ भी जाऊँ, आप मेरे साथ हैं
दुश्मनों की दीवारों को पार करने की शक्ति आपने दी
यीशु, आप मेरे प्रेमी हैं
मेरे जीवन में आप सदा पर्याप्त हैं
आपकी कृपा मेरे लिए पर्याप्त है
आपकी दया मेरे लिए पर्याप्त है
[Note: This is not the official Hindi translation. It is only provided to help those who do not understand Tamil .]
:: Watch the YouTube Video Song ::

🎤 Podhumanavarey Song – Sharon Moses, Helen Felsida, Shine Stevenson | Tamil Christian Worship
🎵 Song Name: Podhumanavarey Song
▶️ Song YouTube Link: Click Here
📺 YouTube Channel Link :: Sharon Moses
- Music arranged and produced: Shine Stevenson
- Bass, Acoustic & Electric Guitars: Keba Jeremiah
- Flute: Jotham
- Mix and Mastering: Jerome Allan Ebenezer
- Vocal Processing: Godwin
- Backing Vocals : Benny Visuvasam & Team
- Keys: Sharon Moses
- Acoustic guitar: Helen Felsida Sharon
- Electric guitar: Shine Stevenson
- Bass guitar: Shane Dennis
- Drums: Justin
- Studios:
- Tapas studio
- Yeshua Master tracks . Coimbatore
Credit: Above all details and lyrics are from the YouTube channel "Sharon Moses" . Please support the YouTube channel and the artist.
Join the conversation